இராதாகிருஷ்ணன் நகர்மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்கட்சி செய்திகள்போராட்டங்கள் இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – பெட்ரோல், டீசல் விலை உயர்வு மதுக்கடைகள் திறந்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம் ஜூன் 29, 2021 267 27.06.2021 அன்று இராதாகிருட்டிணன் நகர் தொகுதி சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் மதுக்கடைகள் திறந்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.