ஆவடி சட்டமன்ற தொகுதி கொரோனா நிவாரண உதவி

47

10-06-2021 நாம் தமிழர் கட்சி, ஆவடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்டதிருநின்றவூர் பேரூராட்சியின் பெரிய காலனி பகுதியி்ல் வசிக்கும் முதியோர், ஆதரவற்றோர், விதவைகள் மற்றும் கூலி தொழிலாளிகள்உட்பட்ட இருநூறுக்கும் மேற்பட்டவர்களுக்கு, கொரோனா நிவாரண உதவி வழங்கப்பட்டது. முன்னெடுப்பு : திரு.கோ.தங்கராஜ் (பொருளாளர் ஆவடி தொகுதி)திருமதி.கோ.விஜயலட்சுமி (மகளிர் பாசறை செயலாளர்)பங்கேற்றவர்கள்:திருமதி.பரிமளாதிரு.ஜெகதீஸ்திரு.மோகன்ராஜ்திரு.அணில்திரு.முத்துக்குமரன்திரு.பழனிஇவை அனைத்தும் ஆவடி தொகுதி செயலாளர்திரு.ம.சரவணன் மற்றும் தொகுதி தலைவர் திரு. இரா.எட்மன் ஜெயேந்திரன் மற்றும் திருவள்ளூர் நடுவன்மாவட்ட செயலாளர் திரு.சே.நல்லதம்பி அவர்கள் வழிகாட்டுதலின்பேரில் நடைபெற்றது.

 

முந்தைய செய்திபெரம்பூர் தொகுதி – கபசுரக் குடிநீர் வழங்குதல்
அடுத்த செய்திஆற்காடு சட்டமன்ற தொகுதி மரக்கன்று நடும் பணி