ஆற்காடு சட்டமன்ற தொகுதி மரக்கன்று நடும் பணி

67

ஆற்காடு சட்டமன்ற தொகுதி க்குட்பட்ட அல்லாளச்சேரி ஊராட்சி ஏரிக்கரையில் 20 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன

நிகழ்வை ஒருங்கிணைத்த ஆற்காடு தெற்கு ஒன்றிய செயலாளர் பிரபாகரன் அவர்களுக்கு மற்றும் உடன் களப்பணி ஆற்றிய தம்பிகளுக்கும்

ஆற்காடு சட்டமன்ற தொகுதி சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்