அண்ணாநகர் தொகுதி   நிகழ்வு 21 கபசூர குடிநீர் வழங்குதல்

5

நிகழ்வு : 2️⃣1️⃣
கொரோனா 2ம் அலை பேரிடர்
கபசூர குடிநீர் வழங்குதல்

மக்கள்சேவையில்NTK
அண்ணாநகர் சட்டமன்ற தொகுதி
நாம்தமிழர்கட்சி

உறவுகளுக்கு 🙏
இன்று காலை 31/05/2021 திங்கட்கிழமை 108வது வட்டத்தில் தொடர்ந்து பொது மக்களுக்கு
*கபசூர குடிநீர்* வழங்கப்பட்டது,

எம் எம் டி ஏ ஓ பிளாக் தொடங்கி, ஜே,டி துரைராஜ் நகர், முழுவதும் கொடுக்கப்பட்டது.1000பேருக்குமேல் பயணடைந்தனர்,

களப்பணியாற்றிய அனைத்து உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்,,
—————————————————-
நிகழ்ச்சி முன்னேடுப்பு 👇

சையது (எ) மேத்தப்பிள்ளை
மேற்கு பகுதி செயலாளர்.

உதயகுமார்
108வது வட்ட பொறுப்பாளர்.
—————————————————-
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு 👇

தமிழன் அர்சூன்
வீரத்தமிழர் முன்னணி தொகுதி செயலாளர்.
—————————————————–
சோழன் செல்வராஜ்
மாவட்ட தலைவர்

அழகிரி
தொகுதி தலைவர்

கணேசன் சரவணன்
தொகுதி செயலாளர்

சே.செல்வகுமார்
(தொகுதி செய்திதொடர்பாளர்)
☎️ 9840289955
நன்றி🙏 நாம் தமிழர்