கலந்தாய்வுதொகுதி நிகழ்வுகள்கட்சி செய்திகள்காஞ்சிபுரம் கலந்தாய்வு கூட்டம் – காஞ்சிபுரம் தொகுதி மே 7, 2021 43 காஞ்சிபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கட்சி அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.