துறைமுகம் தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்

18

நாள்:22/05/2021  காலை துறைமுக தொகுதி 56வது வட்டம் சார்பாக சவரிமுத்து தெரு மன்னடி அருகில் கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது ஏற்பாடு செய்த 56 வது வட்ட நிர்வாகிகள் மற்றும் கலந்துகொண்ட பொறுப்பாளர்கள் உறவுகள் அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள் நன்றி.நாம் தமிழர்💪💪💪எண்:8056125308

 

முந்தைய செய்திதிருத்துறைப்பூண்டி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்குதல்
அடுத்த செய்திபெரியகுளம் தொகுதி மே 18 இனப்படுகொலை நினைவேந்தல்