காஞ்சிபுரம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

36
20/04/2021 அன்று காஞ்சிபுரம் தொகுதி தெற்கு ஒன்றியம் நாம் தமிழர் கட்சி சார்பாக புதிய உறுப்பினர்கள் அறிமுகக் கலந்தாய்வு கூட்டம் விஷார் கிராமத்தில் நடைப்பெற்றது. இதில் புதிய உறுப்பினர்கள்,தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
முந்தைய செய்திகாஞ்சிபுரம் சட்ட மன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திகபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு -மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி