வில்லிவாக்கம் தொகுதி தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது

24

டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு வில்லிவாக்கம் தொகுதி
நாம் தமிழர் கட்சி சார்பில் 98 வது வட்டத்தில்
இரா,சுதாகர், மோகனசுந்தர், வெஸ்லி சுதாகர் தலைமையில் 3 இடத்தில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது பழங்கள் மோர் வழங்கப்பட்டது
விபரங்களுக்கு 9841322784

 

முந்தைய செய்திமுசிறி சட்டமன்ற தொகுதி மரக்கன்றுகள் நடுதல்
அடுத்த செய்திஅம்பத்தூர் தொகுதி கால்வாய் சீரமைக்கும் பணி