முதுகுளத்தூர் தொகுதி முள்ளிவாய்க்கால் நினைவு குருதிக் கொடை

15

மே 18 முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு இராமநாதபுரம் மேற்குமாவட்டம், முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக சாயல்குடி அரசு மருத்துவமனையில் குருதிக்கொடை முகாம் நடத்தப்பட்டது இதில் 50-க்கும் மேற்பட்ட உறவுகள் கலந்துகொண்டு குருதியை தானமாக வழங்கினர் இதில் கலந்துகொண்ட அனைத்து உறவுகளுக்கும் நன்றிகளும் மனமார்ந்த வாழ்த்துக்களும்.

தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்
பாலமுருகன்
9003334005