முசிறி தொகுதி புகார் மனு அளித்தல்

6

கடந்த மார்ச் 2020 மாதம் முசிறி அரசு மருத்துவமனைக்கு பின் தெருவில் 13வயது, 7வயது இரண்டு குழந்தைகளை ஒருவன் கற்பழிப்பு செய்து உள்ளான். அவன் இன்று வரை கைது செய்யவில்லை நேற்று காலை நமக்கு தகவல்கள் வந்தது அது சம்பந்தமாக 22/04/2021 அன்று  முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையம் சென்று (காமக்கொடூரன்) குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்த சென்றோம். அவன் இன்று *போக்சோ சட்டத்தில்* கைது செய்யப்பட்டுள்ளார் என்று தகவல் அளித்தனர்.

அதன் பிறகு மாவட்ட துணை கண்காணிப்பாளர் அலுவலகம் சென்று ஒரு குழந்தையை தான் கற்பழித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டு குழந்தைகளை கற்பழித்ததாக வழக்கை மாற்றம் செய்ய கோரிக்கை வைத்துள்ளோம் . அதேபோல் வழக்கை மாற்றம் செய்து நடவடிக்கை எடுக்க உறுதி அளித்துள்ளார்கள்.

நிகழ்வை பதிவு செய்தவர்
நா பொன்ராஜ்
தகவல் தொழில்நுட்ப பாசறை தொகுதி செயலாளர்
முசிறி சட்டமன்றதொகுதி
தொடர்புக்கு 900 3322 143