முசிறி தொகுதி பாவேந்தர் பாரதிதாசன் புகழ்வணக்க நிகழ்வு

9

நாம் தமிழர் கட்சியின் முசிறி சட்டமன்ற தொகுதி சார்பாக முசிறி, தொட்டியம், தா.பேட்டை, காட்டுப்புத்தூர், மேட்டுப்பாளையம் பகுதிகளில் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களது நினைவு நாளை முன்னிட்டு அவருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டு பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.

நிகழ்வை பதிவு செய்தவர்
நா. பொன்ராஜ்
தகவல் தொழில்நுட்ப பாசறை தொகுதி செயலாளர்
முசிறி சட்டமன்ற தொகுதி
தொடர்புக்கு 9003 322 143