முசிறி சட்டமன்ற தொகுதி மரக்கன்றுகள் நடுதல்

10

நடிகரும்,சுற்றுச்சூழல் ஆர்வலருமான, சின்னக்கலைவாணர் என போற்றப்படும் ஐயா விவேக் அவர்களின் மறைவையொட்டி அவரின் கனவான 1 கோடி மரம் வளர்ப்போம் என்ற கனவை நிறைவேற்ற முசிறி பகுதி நாம் தமிழர் கட்சி உறவுகள் சேர்ந்து இன்று மதியம் மரங்களை நட்டு அவருக்கு புகழ்வணக்கம் செலுத்தினர்.

நிகழ்வை பதிவு செய்தவர்
நா. பொன்ராஜ்
தகவல் தொழில்நுட்ப பாசறை தொகுதி செயலாளர்
முசிறி சட்டமன்ற தொகுதி
தொடர்புக்கு 9003322143