மதுரை வடக்கு தொகுதி – கொடியேற்றும் விழா

39

மதுரை வடக்கு தொகுதிக்குட்பட்ட அண்ணாநகர் பகுதி
கல்லணை திரையரங்கம் அருகில் மேலமடை ஆகிய இரண்டு இடங்களில் நாம் தமிழர் கட்சி சார்பாக கொடியேற்றும் விழா நடைபெற்றது