திருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, மருங்காபுரி கிழக்கு ஒன்றியத்தில் உள்ள ஊராட்சியில், பொது மக்களுக்கு கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள 21.05. 2021 அன்று கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
இப்படிக்கு மணப்பாறை சட்ட மன்ற தொகுதி.
மருங்காபுரி கிழக்கு ஒன்றியம்.