பெருந்துறை தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

9

பெருந்துறை சட்டமன்ற தொகுதி பெருந்துறை வடக்கு ஒன்றியம் சார்பாக கொரோனோ தொற்றில் இருந்து பொதுமக்களை காப்பதற்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரகுடிநீர் பொதுமக்களுக்கு இலவசமாக வினியோகிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

முந்தைய செய்திஅம்பத்தூர் தொகுதி 89 ஆவது வட்டம் கலந்தாய்வுக் கூட்டம்
அடுத்த செய்திமுசிறி தொகுதி மாவட்ட ஆட்சியரடம் மனு அளித்தல்