பெருந்துறை தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்

35

ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதியின் சார்பாக ஊத்துக்குளி கிழக்கு ஒன்றியம் ஆலாம்பாளையம் கிராமத்தில் கூனம்பட்டி ஊராட்சி செயலாளர் திரு கிஷோக்குமார் தலைமையில் கொரோனோ தொற்றிலிருந்து பாதுகாக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்வு முன்னிலை செந்தில்குமார் மற்றும் ரஞ்சித் குமார் அவர்கள்.பதிவு செய்பவர் தொகுதிச் செயலாளர் ஈங்கூர்.சி.லோகநாதன் 9994988302