பெருந்துறை தொகுதியில் புதிய உறுப்பினராக இணைந்த ஊத்துக்குளி கிழக்கு ஒன்றியம் கூனம்பட்டி ஊராட்சி திரு கிஷோர் அவர்களுக்கு குன்னத்தூர் பேரூராட்சி செயலாளர் திரு சுரேஷ் குமார் அவர்கள் உறுப்பினர் அட்டை வழங்கினார் மற்றும் அவருக்கு கட்சியின் சீருடை வழங்கப்பட்டது.