பெரியகுளம் தொகுதி மே 18 நினைவேந்தல்

17

நாம் தமிழர் கட்சி பெரியகுளம் தொகுதி ஜெயமங்கலம் ஊராட்சி சார்பாக மே-18 தமிழீழ இனப்படுகொலையில் உயிர்நீத்த நம் இன உறவுகளின் நினைவாக நினைவேந்தல் நிகழ்வு எழுச்சி சுடர் ஏற்றி, உறுதிமொழி எடுத்து, உப்பில்லா கஞ்சி வழங்கப்பட்டது.

தேவதானப்பட்டி த.சுரேசு
தொகுதி செய்தி தொடர்பாளர்
அலைபேசி எண்: 6382384308