பெரம்பூர் தொகுதி புரட்சியாளர் அம்பேத்கர் மலர் வணக்க நிகழ்வு

9

14 /04/2021/ புதன்கிழமை புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு மலர் வணக்கம் செலுத்தும் நிகழ்வு 35வது வட்டம் முத்துக்குமாரசாமி கல்லூரி அருகில் உள்ள அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் தொகுதி பகுதி வட்டம் பாசறை அனைத்து நிலை பொறுப்பாளர்களும் தாய்த்தமிழ் உறவுகள் அனைவரும் கலந்துகொண்டா அனைவரும் நன்றி.