பென்னாகரம் தொகுதி – மலர்வணக்க நிகழ்வு

65

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் சட்டமன்ற தொகுதி , ஏரியூர் ஒன்றிய பொறுப்பாளரும் , ஆகச்சிறந்த களப்போராளியுமான காந்திதாசு அவர்கள் கொரோனா தொற்றின் காரணமாக 06.04.2021 அன்று மாலை காலமானார். அவருக்கு நாம் தமிழர் கட்சி சார்பில்  07.04.2021  அன்று மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.