பென்னாகரம் தொகுதி – கழிவு நீர் வாய்க்கால் சீரமைப்பு

81
பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி, சோமனஅள்ளி பகுதியில் கழிவுநீர் வாய்க்கலை ஆக்கிரமித்து கட்டப்பட்ட சுவரால் , கழிவுநீர் செல்ல வழியில்லாமல் கொசு உற்பத்தியாகி , மக்களுக்கு நோய்பரவும் அபாயம் உள்ளதாக நாம் தமிழர் கட்சிக்கு தகவல் வந்தது. உடனடியாக அந்த இடத்தில் ஆய்வு செய்து , ஆக்கிரமிப்பை அகற்ற சம்பத்தப்பட்ட அலுவலரிடம்
அனுகினர் அடுத்த மூன்று நாட்களில் ( 26.04.2021 அன்று ) ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
முந்தைய செய்திகபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு – மதுரை வடக்கு தொகுதி
அடுத்த செய்திமேட்டூர் சட்டமன்ற தொகுதி – கபசுர குடிநீர் வழங்குதல்