*வெகுஜனங்களின் கலைஞன் சின்னக் கலைவாணர் நடிகர் விவேக் அவர்களுடைய மறைவின் நினைவாக புதுச்சேரி ஏம்பலம் தொகுதி நாம் தமிழர் கட்சி சுற்றுசூழல் பாசறை சார்பாக பிளையார்குப்பம் வள்ளுவர்மேடு கிராமத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. மரக்கன்றுகளுக்கு அவருடைய பெயர் வைக்கப்பட்டது.