புதுக்கோட்டை தொகுதி – கபசுரக் குடிநீர் வழங்குதல்

57

03.05.2021 அன்று புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக முள்ளூர் ஊராட்சியில் கொரானா நோய் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.

முந்தைய செய்திகபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு -மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி
அடுத்த செய்திகபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு – மதுரை வடக்கு தொகுதி