பாபநாசம் தொகுதி சட்டமேதைக்கு புகழ்வணக்கம்

41

பாபநாசம் சட்டமன்றத் தொகுதி சார்பாக அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 130 வது பிறந்தநாள் புகழ்வணக்க நிகழ்வு பசுபதிகோவில்,அ ய்யம்பேட்டை, பாபநாசம், சுவாமிமலை, அம்மாபேட்டை ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.

 

முந்தைய செய்திஅம்பத்தூர் தொகுதி 84 ஆவது வட்ட கலந்தாய்வு
அடுத்த செய்திஅம்பத்தூர் தொகுதி புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா