துறைமுகம் தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்

6

நாள்:15/05/2021 துறைமுக தொகுதி 54வது வட்டம் சார்பாக கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது தம்பி விவேக் மகேஷ் இருவரும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர் தொகுதி பொறுப்பாளர்கள் அண்ணன் டேவிட், பாஸ்கர் தினேஷ் சோபனகுமார் ஆகியோரும் உடன் இருந்து சிறப்பித்தனர் நன்றி. நாம் தமிழர் 💪💪💪. துறைமுக தொகுதி 8056125308