தலைமை அறிவிப்பு: வீரத்தமிழர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம்

155

தலைமை அறிவிப்பு: வீரத்தமிழர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம்

    திருச்சி மாவட்டம், திருச்சி கிழக்கு தொகுதியைச் சேர்ந்த இரா.நூர்ஜகான் (12564711238) மற்றும் சென்னை மாவட்டம், ஆலந்தூர் தொகுதியைச் சேர்ந்த சு.முருகேசன் (01331341065) ஆகியோர் நாம் தமிழர் கட்சி – வீரத்தமிழர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்களுக்கு கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புரட்சி வாழ்த்துகளுடன்,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்