திருநெல்வேலி தொகுதி குப்பைகளை தூர்வாறுதல்

50

திருநெல்வேலி தொகுதி,பழையப்பேட்டை பகுதியில் பொது மக்களுக்கு இடையூறாக உள்ள கருவேல மரங்களை அகற்றுதல் மற்றும் மதுபானக் குவளைகள், நெகிழித்தாள்கள், உணவுக்கழிவுகள் பொதுமக்கள் அக்கறையின்றி வீசிச்சென்ற குப்பைகள் போன்றவற்றை அகற்றி சுத்தம் செய்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. தொடர்புக்கு மாரிசங்கர்,
திருநெல்வேலி தொகுதி செய்தித்தொடர்பாளர்,
8428900803

 

முந்தைய செய்திநாங்குநேரி தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்
அடுத்த செய்திதிருத்துறைப்பூண்டி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு