திருத்துறைப்பூண்டி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்குதல்

57

திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி சார்பாக கோட்டூர் வடக்கு ஒன்றியம் விக்கிரபாண்டியம் ஊராட்சிக்குட்பட்ட இராமசந்திரபுரம்,பல்லவராயன் கட்டளை ஆகிய பகுதிகளில் கொரோனா கிருமிதொற்று பரவல் அதிகமாக கானப்படுவதால் திருத்துறைப்பூண்டி நாம்தமிழர்கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக அன்று(22-05-2021)  சுற்றுச்சூழல் பாசறை தொகுதி செயலாளர் பசுமை இராஜேந்திரன் அவர்கள்  முன்னிலையில் அந்தபகுதி மக்களுக்கு கொரோனா கிருமிதொற்று பற்றிய விழிப்புணர்வும் ,கபசுரக் குடிநீரும் வழங்கப்பட்டது
.(பகிரி- +65 91328443)