திருத்துறைப்பூண்டி தொகுதி மே18 இனபடுகொலை நினைவேந்தல் நிகழ்வு

36

திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி சார்பாக 18-05-2021 அன்று மாலை 6:10 மணியளவில் தொகுதி உறவுகள் அனைவரும் அவரவர் வீடுகளில் எழுச்சிச் சுடரேற்றி, இன மீட்சிக்கு உறுதிமொழியேற்று, முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் உயிரிழந்த உறவுகளுக்கான நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது,மற்றும்
உப்பில்லா கஞ்சியைக் காய்ச்சி அதனை உண்டு, மற்றவர்களுக்கும் வழங்கப்பட்டது
(பகிரி +65 91328443)

 

முந்தைய செய்திசிவகாசி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு
அடுத்த செய்திதிருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு