திருச்செந்தூர் தொகுதி நலிவுற்றோருக்கு உணவு வழங்கல்

8

திருச்செந்தூர் – நாசரேத்

நாம்தமிழர்கட்சி சார்பில், நலிவுற்ற 40 பேருக்கு மதிய உணவாக முட்டை சாப்பாடு வழங்கப்பட்டது.

நாசரேத் நாம் தமிழர் கட்சி உறவுகளுக்கு அன்பு வாழ்த்துகள்!

தொடர்புக்கு
7598322136