திருச்சி கிழக்குத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக இ 18.05.2021 அன்று காலை மே 18 இன எழுச்சி நாளை முன்னிட்டு திருச்சி கிழக்கு தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் வட்ட செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டு ஈழத்தில் இறந்த நம் உறவுகளின் இறப்பை நினைவு கூறும் விதமாக உப்பில்லா கஞ்சி குடித்து வீர வணக்கம் செலுத்தினர்.
- மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்
- கட்சி செய்திகள்
- திருச்சிராப்பள்ளி கிழக்கு
- நினைவேந்தல்கள்
- திருச்சிராப்பள்ளி மாவட்டம்