தர்மபுரி தொகுதி உறுபினர் சேர்க்கை முகாம்

36

இன்று காலை 11:00. மணி அளவில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாமில் தர்மபுரி சட்டமன்ற தொகுதி, நல்லம்பள்ளி ஒன்றியம், மானியத அள்ளி ஊராட்சி, மலையப்ப நகர் உள்ள பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் நாம் தமிழராய் ஒன்று சேர்ந்து தங்களை இணைத்துக் கொண்டணர்.

இவன்
பிரேம் குமார்
தொகுதி செய்தி தொடர்பாளர்
9629706662