சோளிங்கர் தொகுதி-கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

25

நாம் தமிழர் கட்சி சார்பாக 10/05/2021  சோளிங்கர் தொகுதி  சோளிங்கர் வடக்கு   ஒன்றியம்  வட கடப்பந்தங்கள் பகுதியில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது