சேலம் தெற்கு தொகுதி கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு

18

கொண்டலாம்பட்டி பகுதி இரண்டில் 29.5.21 13 வது நாளாக கபசுரக் குடிநீர் அன்னதானப்பட்டி அஞ்சலகம் அருகில் முக்கிய சாலையில்400 நபருக்கு கபசுர குடிநீர் காலை 8 மணி முதல் 11மணி வரை நடைபெற்றது. ஊரடங்கு போட்டிருந்தாலும் காலை நேரத்தில் மக்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

13 வது நாள்
கபசுர குடிநீர்:
கொண்டலாம்பட்டி பகுதி-2
முன்னெடுத்தவர்:
1.லோகேஷ் குமார்
களப்பணி:
1.மணிவாசகம்
2.சரவணன்
3.சக்திவேல்
4.ரமணன்
பதிவு செய்தவர் :சேலம் தெற்கு தொகுதி பொருளாளர் ஜெயபிரகாஷ். தெ
94985 51893