கபசுர குடிநீர்; 2 ம் நாள்,
கொண்டலாம்பட்டி பகுதி-3
29/05/21 அன்று மாலை 2 வது நாளாக கொண்டலாம்பட்டி 3 பகுதியைச் சேர்ந்தவர்கள் கபசுரக் குடிநீர் கொடுப்பதற்கு முன்னெடுத்து சுமார் 350 நபர்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கினார்கள்
பதிவு செய்தவர் :சேலம் தெற்கு தொகுதி பொருளாளர் ஜெயபிரகாஷ். தெ
94985 51893