சேந்தமங்கலம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

32

11. 04. 2021
சேந்தமங்கலம்

சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகம் திருவள்ளுவர் குடிலில் மண்டல செயலாளர் பாஸ்கர் தலைமையில் தொகுதி கலந்தாய்வு நடைபெற்றது.