சிவகாசி தொகுதி நன்றி தெரிவிக்கும் நிகழ்வு

5

நாம் தமிழர் கட்சி நன்றி தெரிவிக்கும் நிகழ்வு – 1 மே 7, 2021 அன்று, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி மூன்றாவது கட்சியாக உருவெடுத்ததற்கும், சிவகாசி சட்டமன்றத் தொகுதியில் விவசாயி சின்னத்தில் 20865 வாக்குகள் பெற்றதற்கும் சிவகாசி தொகுதி மக்கள் அனைவருக்கும் நன்றி செலுத்தும் விதமாக சுவரொட்டிகள் சிவகாசி நகராட்சி பகுதிகளில் நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதி உறவுகளால் ஒட்டப்பட்டது.