சிவகாசி தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

5

r நாம் தமிழர் கட்சி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு மே 06, 2021 வியாழக்கிழமை காலை 7 மணி அளவில் சிவகாசி தொகுதியில் திருத்தங்கல் ஜெ. ஜெ. காலனி (பள்ளப்பட்டி சாலை) அருகே வசிக்கும் மக்களுக்கு கபசுரக் குடிநீர் நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதி உறவுகளால் வழங்கப்பட்டது.

முன்னேற்பாடு: நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை, சிவகாசி +91 79040 13811