சிவகாசி தொகுதி கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு

18

#NaamTamilar நாம் தமிழர் கட்சி கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு மே 17, 2021 திங்கட்கிழமை காலை 7 மணி அளவில் சிவகாசி தொகுதியில் விஸ்வநத்தம் நடுவூர் (விஸ்வநத்தம் ஊராட்சி) பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கபசுரக் குடிநீர் நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதி உறவுகளால் வழங்கப்பட்டது.

முன்னேற்பாடு: நாம் தமிழர் கட்சி தெற்கு ஒன்றியம், சிவகாசி. +91 79040 13811

 

முந்தைய செய்தி‘கரிசல் இலக்கியத் தந்தை’ ஐயா கி.ரா.வின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கே ஏற்பட்ட பேரிழப்பு! – சீமான் புகழாரம்
அடுத்த செய்திசிவகாசி தொகுதி இணையவழி கலந்தாய்வு நிகழ்வு