நாம் தமிழர் கட்சி சார்பாக கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு மற்றும் கிருமிநாசினி தெளிக்கும் நிகழ்வு நேற்று மே 2️⃣1️⃣ 2️⃣0️⃣2️⃣1️⃣ வெள்ளிக்கிழமை காலை 7️⃣ மணி அளவில் சிவகாசி தொகுதியில் கீழ்க்கண்ட பகுதிகளில் நடைபெற்றது.
நிகழ்வு நடைபெற்ற இடங்கள்:
1. மாரிமுத்து தெரு (சிவகாசி நகரம்)
2. சிவகாசி பேருந்து நிலையம் அருகே.
முன்னேற்பாடு: நாம் தமிழர் கட்சி சிவகாசி நகரம் மற்றும் சுற்றுச்சூழல் பாசறை.
9️⃣1️⃣ 9️⃣1️⃣5️⃣9️⃣1️⃣3️⃣9️⃣0️⃣9️⃣8️⃣