சிவகாசி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு

4

கட்சி கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு மே 10, 2021 திங்கட்கிழமை அன்று காலை 7 மணி அளவில் சிவகாசி தொகுதியில் புதுத்தெரு (சிவகாசி நகரம்) பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கபசுரக் குடிநீர் நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதி உறவுகளால் வழங்கப்பட்டது.

முன்னேற்பாடு: நாம் தமிழர் கட்சி சிவகாசி நகரம் +91 79040 13811