சிவகாசி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு

16

#NaamTamilar நாம் தமிழர் கட்சி கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு மற்றும் கிருமிநாசினி தெளிக்கும் நிகழ்வு மே 13, 2021 வியாழக்கிழமை காலை 7 மணி அளவில் சிவகாசி தொகுதியில் கீழ்க்கண்ட பகுதிகளில் நடைபெற்றது.

நிகழ்வு 1: மகளிர் பாசறை சார்பாக கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு திருத்தங்கல் நகரம் நா. பா. வீதி பகுதி
நிகழ்வு 2: சுற்றுச்சூழல் பாசறை மற்றும் தெற்கு ஒன்றியம் சார்பாக கிருமிநாசினி தெளித்தல், கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு அம்மாபட்டி (துரைசாமிபுரம்) பகுதி
நிகழ்வு 3: நடுவண் ஒன்றியம் சார்பாக கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு ஆணையூர் (ஆணையூர் ஊராட்சி) பகுதி +91 79040 13811

 

முந்தைய செய்திதுறைமுகம் தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்
அடுத்த செய்திகாணாமல்போன நாகை மீனவர்களை மீட்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்