காஞ்சிபுரம் தொகுதிஅண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் நிகழ்வு

3

14/04/2021 அன்று புரட்சியாளர். அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஒலிமுகமதுபேட்டை, ஓரிக்கை, செவிலிமேடு இந்திரா நகர் பகுதிகளில் மலர் மாலை போட்டு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.இதில் தொகுதி பொறுப்பாளர்கள், நாம் தமிழர் கட்சி உறவுகள் மற்றும் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.