காஞ்சிபுரம் சட்ட மன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

18

காஞ்சிபுரம் சட்ட மன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 11/04/2021 அன்று வடக்கு ஒன்றியம் சார்பாக புள்ளலூர் கிராமத்தில் மாலை 6 மணி அளவில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.