கபசூர குடிநீர் வழங்குதல் 105வது வட்டம் அண்ணாநகர் தொகுதி  

14

அண்ணாநகர் சட்டமன்ற தொகுதி  18/05/2021 செவ்வாய்க்கிழமை 108 மற்றும் 105வது வட்டத்தில் தொடர்ந்து பொது மக்களுக்கு கபசூர குடிநீர் வழங்கப்பட்டது,

பெருமாள் கோயில் தெரு, தொடங்கி,பகத்சிங் தெரு, பகத்சிங் 1, 2,3,,வது தெரு, ஓ பிளாக் முழுவதும்,,
105வது வட்டத்தில் நல்வரவு தெரு 1,2,3,4,5வது குறுக்கு தெரு ஞானவிநாயகர் கோயில் தெரு, முத்துராமலிங்கம் தெரு 1,2,3வது குறுக்கு தெரு முழுவதும்,கொடுக்கப்பட்டது1000பேருக்குமேல் பயணடைந்தனர்,

களப்பணியாற்றிய அனைத்து உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்,,
—————————————————

☎️ 9840289955
நன்றி🙏 நாம் தமிழர்

 

முந்தைய செய்திகபசூர குடிநீர் வழங்குதல் 108வது வட்டம் அண்ணாநகர் தொகுதி  
அடுத்த செய்திஉத்திரமேரூர் தொகுதி வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு