கன்னியாகுமரி தொகுதி பேரூராட்சி கலந்தாய்வு

14

தாய் தமிழ் உறவுகளுக்கு வணக்கம்💐*
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி, அகஸ்தீஸவரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கன்னியாகுமரி பேரூராட்சி கலந்தாய்வு  18-04-2021 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கன்னியாகுமரி ரயில் நிலையம் அருகில், வைத்து பேரூராட்சி கலந்தாய்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது.