ஒட்டன்சத்திரம் தொகுதி ஆக்கிரமிப்பு அகற்றுதல்

10

ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி தொப்பம்பட்டி ஒன்றியம் புஷ்பத்தூர்        ஊராட்சியில் பொது பாதையை தனியார் நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்துள்ளதை அந்த கிராமத்தில் உள்ள மக்கள் நாம் தமிழர் கட்சி யிடம் புகார் அளித்தனர் புகாரை பெற்றுக்கொண்ட தொகுதி செயளாலர் மாரியப்பன் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார் உடன் துணை தலைவர் கருப்புச்சாமி ஒன்றிய செயலாளர் கள் அசார் .செந்தில் நகர செயலாளர் சக்த்திவேல் அவர்கள் உடன் இருந்தனர்.