மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்கட்சி செய்திகள்ஏற்காடுசேலம் மாவட்டம் ஏற்காடு தொகுதி கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு மே 22, 2021 22 ஏற்காடு சட்டமன்றதொகுதிஏற்காடு ஒன்றியம் நாகலூர் பகுதிகளில் நாம் தமிழர்கட்சி சார்பாககபசுர குடிநீர் வழங்கப்பட்டது.