ஏற்காடு சட்டமன்ற தொகுதி அயோத்தியாப்பட்டணம் ஒன்றியம்
வெள்ளாளகுண்டம் ஊராட்சியில் நாம் தமிழர் கட்சி சார்பாக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் கபசுர குடிநீர் மக்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் வெள்ளாளகுண்டம் ஊராட்சி தலைவர் திரு. ராஜா ஊராட்சி செயலாளர் திரு. சௌந்தரபாண்டியன் ஊராட்சி பொருளாளர் திரு. சுரேஷ் மற்றும் உறவுகள் பலர் கலந்து கொண்டனர்
கைப்பேசி எண் :7448653572