ஏற்காடு ஒன்றியத்தில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டது

21

ஏற்காடு ஒன்றியத்தில் பல்வேறு இடங்களில் நாம் தமிழர் கட்சி சார்பாக சுவர் விளம்பரம் செய்யப்பட்டது
இந்நிகழ்வை சிறந்த முறையில்
திரு. மனோ அண்ணன் அவர்கள் மற்றும்
ஏற்காடு ஒன்றிய உறவுகள் முன்னின்று செய்தார்கள்

பதிவு செய்தவர்
மு. சதிஸ்குமார்
(ஏற்காடு சட்டமன்ற தொகுதி
செய்தி தொடர்பாளர்)

கைப்பேசி எண் :7448653572

 

முந்தைய செய்திஏற்காடு தொகுதி கட்சி அலுவலகம் திறப்பு விழா
அடுத்த செய்திகும்பகோணம் தொகுதி அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு